Check Aao Ji Aao Song Lyrics in Tamil

Read Aao Ji Aao Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Aao Ji Aao Song Lyrics in Tamil

ஓ மை காட் பையா பாடல் வரிகள்

ஓ மை காட் தப்பு கணக்க போட்டுட்டோம்
வாழ்க்கை காலி ஆச்சு டா

லைஃப் வெரி ஸேட் ஒரு குண்டு சட்டிகுள்ள
அடிச்சோம் பாரு நொண்டி டா

என்ன சொல்ல கரண்டுல தான் கைய வெச்சோம்
பல்பு மேல பல்பு தானே வாங்கிப்புட்டோம்
அட ப்ளக்கும் கெடைக்கல கிளட்ச்சும் கெடைக்கல
சார்ஜு போன ஒரு பேட்டரி ஆகிட்டோம்

ஆவோ ஜி ஆ பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம்
அய்யய்யோ ஐயோ பவுசு பாப்பா கிட்ட
பண்சர் ஆகிட்டோம் ஹெட் ஏக் தீராதோ
எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம்
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ

வாழ்க்கை கூட்டி போன மேப்புல நானும் போய்ட்டேன் டா மாப்ள
டப்பு தேடி ஓடும் லைப்புல வேற வழி இல்ல ஐயோ ஐயோ

ஓட்ட சட்டிக்குள்ள ஊத்தி வெச்ச வாட்டரு
ஐஸ் கட்டி ஆனா தப்பிக்கும் பாரு
எங்க பில்டிங் ஸ்டராங்கு பேஸ் மென்ட் வீக் டா
மொத்தத்துல நாங்க ஆனோம் பேகு டா

ஆவோ ஜி ஆ பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம்
அய்யய்யோ ஐயோ பவுசு பாப்பா கிட்ட
பண்சர் ஆகிட்டோம் ஹெட் ஏக் தீராதோ
எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம்
அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ….

Movie: Oh Manapenne
Lyrics: Mohan Rajan
Music: Vishal Chandrashekhar

Submit the Corrections in Aao Ji Aao Song Lyrics in Tamil at our page