Check Ceo In The House Song Lyrics in Tamil

Read Ceo In The House Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Ceo In The House Song Lyrics in Tamil

Ceo In The House Song Lyrics

Movie: Sarkar (2018)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Nakul Abhyankar and Blaaze

Added Date: Feb 11, 2023

குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ.. ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ.. CEO இன் தி ஹவுஸ் (2) ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ.. ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

ஆண்: ஐ வான்ன ராக் லைக்க ஸ்டார் லைக்க பயர் லைக்க கிவ் மீ சம் லவ் லைக்க ஹை லைக்க மணி லைக்க..

ஆண்: ஐ வான்ன ராக் லைக்க ஸ்டார் லைக்க பயர் லைக்க கிவ் மீ சம் லவ் லைக்க ஹை லைக்க மணி லைக்க..ஏ..ஏ..ஏ.

ஆண்:   ப்ளே அட எனை எனை வேண்டுமா துணை துணை நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை.

ஆண்: ரா ரா ரா ராட்சச புகழ் ஒன்று எழுந்து நிக்கும் ஒலிக்கும் பேர் ஒன்று அரங்கமே அதிர வைக்கும் தடுக்கும் காலம் தாண்டி அது பரவி நிற்கும்

ஆண்:   ப்ளே அட எனை எனை வேண்டுமா துணை துணை நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை.

ஆண்: ஐ வான்ன ராக் லைக்க ஸ்டார் லைக்க பயர் லைக்க கிவ் மீ சம் லவ் லைக்க ஹை லைக்க மணி லைக்க..

குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ.. ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

………….

ஆண்: தொட்டுட்டா வெற்றி மா நம்ம ப்ரிக் அவுட் மா நீங்க நாக்கவுட்டு மா பார்த்துக்கோமா

ஆண்: நிலவில் எனக்கும் ஒரு ஷேர் இருக்குமா வித் ஊரு இருக்குமா போகலாமா

ஆண்: ஓ கூலா ஓ டீலா ஓ தூலா ஓர் டாலரு மழை காலர் வரை தினம் தினம் கொட்டும் ஓ வானோ ஓ மண்ணோ ஒரு எல்லோ ஓ சன்னோ நான் கேட்க்கும் கலர் சேன்ஞ் ஆகும்

ஆண்: ஐ வான்ன ராக் லைக்க ஸ்டார் லைக்க பயர் லைக்க கிவ் மீ சம் லவ் லைக்க ஹை லைக்க மணி லைக்க..

ஆண்: ஐ வான்ன ராக் லைக்க ஸ்டார் லைக்க பயர் லைக்க கிவ் மீ சம் லவ் லைக்க ஹை லைக்க மணி லைக்க..ஏ..ஏ..ஏ.

ஆண்:   ப்ளே அட எனை எனை வேண்டுமா துணை துணை நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை.

ஆண்:   ப்ளே அட எனை எனை வேண்டுமா துணை துணை நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை.

குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ.. ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ..

……………

ஆண்: ஆக்கிஜன் போல உன் பிழை எல்லாம் இழுக்கனும்டா கூகுளே நாளைக்கு உன்னை தேடி மலைக்கனும்டா

ஆண்:  பிரச்சனை எல்லாம் நம்ம சுமப்போம் சக்ஸஸ் எல்லாம் ஷேர் பண்ணிப்போம்

ஆண்: பயம் வந்தா அலற வைப்போம் புல்ஸ் ஐ டார்கெட்ட அடிப்போம்

குழு: CEO இன் தி ஹவுஸ்.. மணி மா.. மணி மா மணி மா மணி மா CEO இன் தி ஹவுஸ்.. மணி மா.. மணி மா மணி மா மணி மா

ஆண்:   ப்ளே அட எனை எனை வேண்டுமா துணை துணை நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை.

ஆண்:   ப்ளே அட எனை எனை வேண்டுமா துணை துணை நான் ஒரு ஏவுகணை வேண்டாமே வினை வினை.

குழு: ……………

குழு: ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ.. CEO இன் தி ஹவுஸ் ஓ ஹோ ஹோ ஓ ஹோ ஓ ஓ.. CEO இன் தி ஹவுஸ்

Submit the Corrections in Ceo In The House Song Lyrics in Tamil at our page