Check Jee Boombaa Song Lyrics in Tamil

Read Jee Boombaa Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Jee Boombaa Song Lyrics in Tamil

ஜீ பூம்பா ஹே ஹே ஜீ பூம்பா பாடல் வரிகள்

ஜீ பூம்பா ஹே ஹே ஜீ பூம்பா எந்தன் தேவதையை நீ காட்டு
காட்டினால் தல் கூட்டினால் அவளை கும்பிடுவேன்பூ போட்டு

உன்னை நினைத்து பெண்ணே உயிர் விட்டு விட்டேனே
காதலுக்கு தான் என்னை விற்று விட்டேனே

உன்னை அடைவேன் என்றே எமன் விட்டு வைத்தானே
உன்னுயிரில் என்னை கட்டி வைத்தானே

மழையில் நனைந்த காகிதம் போல எனது தேகம் ஆகிய போதும்
உன்னை நான் அடைவது சத்தியம் ஓஹோ

ஜீ பூம்பா ஹே ஹே ஜீ பூம்பா எந்தன்தேவதையை நீ காட்டு
ஓஹோ ஓஹோ ஓஓஓஓ ஓஹோ ஓஹோ ஓஓஓஓ

என் முகத்தைநினைப்பாய் அந்த
ஏக்கத்தையும் ரசிப்பாய்
என் உள் உணர்வு ஏதோ சொல்லுதடி

ராத்திரியில் எழுவாய் நீ ரகசியமாய் அழுவாய் என்ற
கற்பனைகள் என்னை கொல்லுதடி

பாசம் உள்ள மலரே இளம் தளிரே
உன்னை காணாவிடில் விழிகள் குழிகள் தானடி

உன்னை கண்டு பிடிப்பேன் உயிர் இனிப்பேன்
அதில் ஐயமில்லை உலகம் உருண்டை தானடி

காற்று மண்டலம் ஏறி உன்னை மண்ணில் தேடி
பார்ப்பேன் நீ வேற்று கிரகம்
போனால் நான் மாற்று வழியில் வருவேன்
உன்னை நான் அடைவது சத்தியம்

இரண்டு கண்கள் இருக்க நான் எந்த திசையை அளக்க
அடி மேலும் சில கண்கள் வேண்டுமடி

எட்டு கண்கள்இருந்தால் நான் நான்கு திசைகள் அளப்பேன்
உன்னை எப்படியும் கண்கள் காணுமடி

கை அடக்க நிலவே கதிர் அழகே நீ எங்கே எங்கே
காற்றை அனுப்பி தேடினேன்

கண் இமைக்கும் பொழுதில் நீ மறைந்தால்
என்ன ஆகும் என்று தூக்கத்தை தூக்கில் ஏற்றினேன்

விண்ணில் எரியும் கல்லோ அந்த விண்ணை கடப்பதில்லை
மண்ணில்உலவும் நீயோ என்றும் என்னை கடப்பதில்லை
உன்னை நான் அடைவது சத்தியம்

ஓஹோ ஓஓ ஓஹோ ஓஹோ ஓஓஓஓஹோ

ஜீ பூம்பா ஹே ஹே ஜீ பூம்பா எந்தன் தேவதையை நீ காட்டு
காட்டினால் காதல் கூட்டினால் அவளை கும்பிடுவேன் பூ போட்டு

உன்னை நினைத்து பெண்ணே உயிர் விட்டு விட்டேனே
காதலுக்கு தான் என்னை விற்று விட்டேனே

உன்னை அடைவேன் என்றே எமன் விட்டு வைத்தானே
உன்னுயிரில் என்னை கட்டி வைத்தானே

மழையில் நனைந்த காகிதம் போல எனது தேகம்
ஆகிய போதும் உன்னை நான் அடைவது சத்தியம்
ஹோ ஓஹோ ஓஓ ஓஹோ ஓஹோ ஓஓஓஓஹோ.

ஜீ பூம்பா ஹே ஹே ஜீ பூம்பா எந்தன் தேவதையை நீ காட்டு
காட்டினால் தல் கூட்டினால் அவளை கும்பிடுவேன்பூ போட்டு

உன்னை நினைத்து பெண்ணே உயிர் விட்டு விட்டேனே
காதலுக்கு தான் என்னை விற்று விட்டேனே

உன்னை அடைவேன் என்றே எமன் விட்டு வைத்தானே
உன்னுயிரில் என்னை கட்டி வைத்தானே

மழையில் நனைந்த காகிதம் போல எனது தேகம் ஆகிய போதும்
உன்னை நான் அடைவது சத்தியம் ஓஹோ ஜீ பூம்பா…

Movie: Jay Jay
Lyrics: Vairamuthu
Music: Bharadwaj

Submit the Corrections in Jee Boombaa Song Lyrics in Tamil at our page