Check Manisha Manisha Song Lyrics in Tamil

Read Manisha Manisha Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Manisha Manisha Song Lyrics in Tamil

மனிஷா மனிஷா பாடல் வரிகள்

மனிஷா மனிஷா போல் இருப்பாளா
மாதுரி தீஷித் போல் சிரிப்பாளா
மனிஷா மனிஷா போல் இருப்பாளா
மாதுரி தீஷித் போல் சிரிப்பாளா

கஜோலை போல லுக்கு விடுவாளா
பூஜா பட் போல் கிக்கு தருவாளா

சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை

ராகினி பத்மினி சரோஜா தேவியா
பிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா

அவள் கண்ணசைவில் காஞ்சனா பின்னசைவில் கல்பனா
புன்னகையில் விஜயாவோ கனவில் வந்த பிகர் அவளோ ஹோய்

சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை

பாரதி கண்ணம்மா மீனாவா
இல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா

செம்பருத்தி போல் இருக்கும் ரோஜாவா
இல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும் ஐஸ்வர்யாவா

ரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல ரோஹினியா இல்ல ரூபிணியா அட
ஊர்வசியா இல்ல கௌதமியா இல்ல அம்பிகாவா இல்ல ராதிகாவா
ராதாவா இல்ல அமலாவா இல்ல ரேகாவா நம்ம சௌந்தர்யாவா

உன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை

சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை

பாலிவுட்ட கலக்கின ஸ்ரீதேவியா இல்ல
கோலிவுட்ட அசத்தின ஸ்ரீபிரியாவா

நாயகனின் நாயகி சரண்யாவா இல்ல ரட்சகனின் நாயகி சுஷ்மிதாவா
மாதவியா இல்ல மாதுரியா இல்ல வனிதாவா இல்ல புப்பிதாவா இல்ல

ஷாலினியா இல்ல மோஹினியா இல்ல அட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா
சுகன்யாவா இல்ல நக்மாவா இல்ல கனகாவா அட பானுப்ரியாவா

உன் கனவில வந்தது யாருன்னு சொல்லு
மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை மாப்பிள்ளை

மனிஷா மனிஷா போல் இருப்பாளா
மாதுரி தீஷித் போல் சிரிப்பாளா
கஜோலை போல லுக்கு விடுவாளா
பூஜா பட் போல் கிக்கு தருவாளா

சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை நீங்க
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை

ராகினி பத்மினி சரோஜா தேவியா
பிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா

அவள் கண்ணசைவில் காஞ்சனா பின்னசைவில் கல்பனா
புன்னகையில் விஜயாவோ கனவில் வந்த பிகர் அவளோ ஹோய்

சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை மாப்பிள்ளை
சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை டேய் மாப்லோய்…

Movie: Ninaithen Vandhai
Lyrics: K. Selva Bharathy
Music: Deva

Submit the Corrections in Manisha Manisha Song Lyrics in Tamil at our page