Check Monica Monica Song Lyrics in Tamil

Read Monica Monica Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Monica Monica Song Lyrics in Tamil

Monica Monica Song Lyrics

Movie: Veluchami (1995)
Music: Deva
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubrahmanyam and Swarnalatha

Added Date: Feb 11, 2023

ஆண்: ……..

பெண்
குழு: ஹ ஹஹ் ஹ ஹாஹ் ஹ ஹஹ் ஹ ஹாஹ்

ஆண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா… மோனிகா மோனிகா இது காமமா யாகமா… உன் மேனியோ என் வசமே என் மேனியோ உன் வசமே

ஆண்: ரத்தம் இளரத்தம் இடும் முத்தம் புது முத்தம் சுத்தம் கனி சுத்தம் தினம் கொத்தும் கிளி கொத்தும்

ஆண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்
பெண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்

பெண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா…

ஆண்: காதல் மாங்கனி இத்தனை சுவையா.. ஆண்
குழு: மோனிகா..மோனிகா..
பெண்: கண்ணன் கை வசம் இத்தனை சுகமா ஆண்
குழு: மோனிகா..மோனிகா..

பெண்: ஆஆ..ஆ..ஆஆ..

ஆண்: பட்டுத் தாமரை இத்தனை பதமா ஆண்
குழு: மோனிகா..மோனிகா..
பெண்: வெட்கித் தொடுதலில் இத்தனை விதமா ஆண்
குழு: மோனிகா..மோனிகா..

ஆண்: அங்கம் என்பது தங்கத் தளிரா மோனிகா..மோனிகா..
பெண்: அங்கே வருவது இன்பக் குளிரா மோனிகா..மோனிகா..

ஆண்: மோகினி போலொரு மோகனம் பாடடி மோனிகா..

பெண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா…. மோனிகா மோனிகா இது காமமா யாகமா

ஆண்: ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ.. பெண்
குழு: ஆஅ…ரு ரூரூ ரு ரூரூ ரு …

பெண்: மன்னன் என்போர் மன்மதன் மவனோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..
ஆண்: மின்னல் மோகினி மேனகை மகளோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..

ஆண்: ஆஆ..ஆ..ஆஆ..ஆ..ஆ..

பெண்: காதில் இசைப்பது காமன் குயிலோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..
ஆண்: கண்ணில் அடிப்பது காதல் வெயிலோ பெண்
குழு: மோனிகா..மோனிகா..

பெண்: ஆடை துடிக்குது சரியத்தானோ மோனிகா..மோனிகா..
ஆண்: ஆசைத் துடிக்குது விரியத்தானோ மோனிகா..மோனிகா..

பெண்: முத்திரை இட்டதும் நித்திரை ஏதடி மோனிகா..

ஆண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா…
பெண்: மோனிகா மோனிகா இது காமமா யாகமா…

ஆண்: உன் மேனியோ என் வசமே என் மேனியோ உன் வசமே

பெண்: ரத்தம் இளரத்தம் இடும் முத்தம் புது முத்தம்
ஆண்: சுத்தம் கனி சுத்தம் தினம் கொத்தும் கிளி கொத்தும்

பெண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்
ஆண்: பூலோகம் இன்னும் காணாத கலைகள் பூவோடு காணுவோம்

பெண்: மோனிகா மோனிகா இது முத்தமா மோகமா..
ஆண்: மோனிகா மோனிகா இது காமமா யாகமா..

Submit the Corrections in Monica Monica Song Lyrics in Tamil at our page