Check Nanbanai Partha Thaedhimattum Song Lyrics in Tamil

Read Nanbanai Partha Thaedhimattum Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Nanbanai Partha Thaedhimattum Song Lyrics in Tamil

நண்பனை பார்த்த தேதிமட்டும் பாடல் வரிகள்

ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா

நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

சிறகு இல்லை வானம் இல்லை வெறும் தரையிலும் நாங்கள் பறப்போம்
இளமை இது ஒருமுறை தான் துளி மிச்சமில்லாமல் ருசிப்போம்

கவலை இல்லை கவனம் இல்லை
நாங்கள் கடவுளுக்கே வரம் கொடுப்போம்
எரிமலையோ பெரும் மழையோ
எங்கள் நெஞ்சை நிமித்திதான

வரும் காலம் நமதாகும் வரலாறு படைப்போம்
உறங்காமல் அதற்காக உழைப்போம் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா

நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

வித விதமாய் கனவுகளை தினம் நெஞ்சிலே நாங்கள் சுமப்போம்
பயமறியா பருவம் இது நாங்கள் நினைப்பதெல்லாம் செய்து முடிப்போம்

சுமைகள் என்று ஏதும் இல்லை இங்கு ஜாதி மதங்களை மறப்போம்
பெண்கள் என்றும் ஆண்கள் என்றும்
உள்ள பாகு பாட்டையும் வெறுப்போம்

மழை தூவும் வெயில் நேரம் அதை போலே மனது
மலர்போலே தடுமாறும் வயது ஓஹோ
தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா

நண்பனை பார்த்த தேதிமட்டும்
ஒட்டி கொண்டதேன் நியாபகத்தில்
என் உயிர் வாழும் காலம் எல்லாம்
அவன் நினைவு துடிக்கும் என் இருதயத்தில்

உலகத்தில் பிடித்தது எதுவென்று என்னை கேட்டால்
ஓஹோ என் கல்லூரி வாழ்க்கையை காட்டிடுவேன்
என் அடுத்த ஜென்மத்தில் இங்கே மரமாவேன் ஓஹோ
தாரே நனனனன ஓஹோ நானா நா னா நானா…

Movie: Ninaithale Inikkum
Lyrics: Annamalai
Music: Vijay Antony

 

Submit the Corrections in Nanbanai Partha Thaedhimattum Song Lyrics in Tamil at our page