Read Oruviral Puratchi Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Oruviral Puratchi Song Lyrics in Tamil

Oruviral Puratchi Song Lyrics

Movie: Sarkar (2018)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: A. R. Rahman and Srinidhi Venkatesh

Added Date: Feb 11, 2022

ஆண்: நேத்து வர.ஆஅ..
குழு: ஏமாளி ஏமாளி ஏமாளி. (2)

ஆண்: இன்று முதல்
குழு: போராளி போராளி போராளி போராளி போராளி போராளி (2)

குழு: போராளி போராளி (4)

ஆண்: ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே (2)

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…

ஆண்: ஏழ்மையை
குழு: ஒழிக்கவே
ஆண்: செய்யடா
குழு: முயற்சியே

ஆண்:  ஏழையை
குழு: ஒழிப்பதே
ஆண்: உங்களின்
குழு: வளர்ச்சியா.

ஆண்:  திருப்பி அடிக்க இருக்கு நெருப்பு

விரலின் நுனியில் விழட்டும் கருப்பு.

உன்முறை அய்யோ நீ தூங்கினாய் காசை பெற்று பின் ஏங்கினாய்

மானம் விற்று எதை வாங்கினாய்.
குழு: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…

ஆண்: ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே

ஆண்: நாம் ஒன்றாய் கேள்விகள் கேட்டாலே அடக்கும் கை அங்கு நடுங்காதோ. எளிய மனிதன் எழுதும் விதியிலே புதிய உலகம் தொடங்காதோ.

குழு: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…

பெண்: கரை வேட்டிகள் அங்கங்கு சிலை எங்கள் வெயர்வையும் ரத்தமும் விலை

வெறும் வேதனையே இங்கு நிலை

எழு மாற்ற பறவையே..

ஆண்:  நீதியை கொல்கிறான் மௌனமாய் போகிறோம்

ஊமைகள் தேசத்தில் காதையும் மூடினோம்

ஆண்: மக்களின் ஆட்சியாம் என்று நாம் வாழ்கிறோம்

போர்களை தாண்டி தான் சோற்றையே காண்கிறோம்

ஆண்: துரோகங்கள் தாக்கியே வீதியில் சாகிறோம், அழுதிடும் கண்களில் தீயன வாழ்கிறோம்.

ஆண்: ஒருவிரல் புரட்சியே இருக்குதா உணர்ச்சியே

குழு: ஏழ்மையை
ஆண்: ஒழிக்கவே
குழு: செய்யடா
ஆண்: முயற்சியே

குழு: ஏழையை
ஆண்: ஒழிப்பதே
குழு: உங்களின்
ஆண்: வளர்ச்சியா..

ஆண்: ஊஊஊஊ ஊஊஊ ஊஊ…

ஊஊஊஊ ஊஊஊ ஊஊ..

குழு: மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

ஆண் மற்றும்
குழு: மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய் மானம் விற்று எதை வாங்கினாய்

எதிர்காலத்தை சூறை ஆடினாய்

Submit the Corrections in Oruviral Puratchi Song Lyrics in Tamil at our page

Categorized in:

Tagged in: