Minnalai Pidithu Song

https://www.youtube.com/stream?v=KNp5jNRITwM

Minnalai Pidithu Song Lyrics in English Font

Minnalai Pidithu Minnalai PidithuMegathai Thudaithu Pennendru PadaithuVeedhiyil Vitu VitaanIppadi Innoru Penmaiyai PadaikaThannidam Karpanai Theerndhadhai EnnithanBrahmanum Moorchai UtraanMinnalai Pidithu Minnalai PidithuMegathai Thudaithu Pennendru PadaithuVeedhiyil Vitu VitaanIppadi Innoru Penmaiyai PadaikaThannidam Karpanai Theerndhadhai EnnithanBrahmanum Moorchai UtraanAvalin Aasaikul Nuzhaindha KaatruUyirai Thadavi Thirumbum BodhuMotcham Adaindhu Raagangal AagindradhaeOho Mazhaiyin Thuligal Avalai NanaithuMaarbu Kadandhu Irangum PozhudhuMukthi Adaindhu Muthukal AagindradhaeMinnalai Pidithu Minnalai PidithuMegathai Thudaithu Pennendru PadaithuVeedhiyil Vitu Vitaan

Nilavin Oliyai Pidithu PidithuPaalil Nanaithu Paalil NanaithuKannangal Seidhu Vitaan

Ulaga Malargal Parithu ParithuIrandu Pandhugal Amaithu AmaithuPenmai SamaithuvitaanAzhagu Enbadhu Aanpaalaa PennpaalaaEnbadhil Enaku Sandhegam TheerndhadhuAzhagu Enbadhu Nichayam PennpaaladaaHey Hey Kavidhai Enbadhu Mozhiyin VadivamEndroru Karuthum Indru UdaindhadhuKavithai Enbadhu Kanni VadivamadaaMinnalai Pidithu Minnalai PidithuMegathai Thudaithu Pennendru PadaithuVeedhiyil Vitu VitaanMinmini Pidithu Minmini PidithuKangalil Padhithu Kangalil PadhithuKanmani Kann ParithaalThangathai Eduthu Ammiyil AraithuManjalaai Ninaithu Kannathil KuzhaithuJeevanai Yen EduthaalKaavi Thuravikum Aasai ValarpavalArugam Pullukum Aanmai KodupavalPengalin Nenjukum Pitham KodupavalaeOho Therindha Baagangal Uyirai ThandhidaMaraindha Baagangal Uyirai VaangidaJananam Maranam Rendum TharubavalaeMinnalai Pidithu Minnalai PidithuMegathai Thudaithu Pennendru PadaithuVeedhiyil Vitu Vitaan

Minnalai Pidithu Song Lyrics in tamil

மின்னலை பிடித்து மின்னலை பிடித்துமேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்துவீதியில் விட்டு விட்டான்இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்கதன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்பிரம்மனும் மூா்ச்சையுற்றான்மின்னலை பிடித்து மின்னலை பிடித்துமேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்துவீதியில் விட்டு விட்டான்இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்கதன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான்பிரம்மனும் மூா்ச்சையுற்றான்அவளின் நாசிக்குள் நுழைந்த காற்றுஉயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம்அடைந்து ராகங்கள் ஆகின்றதேஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்துமாா்பு கடந்து இறங்கும் பொழுதுமுக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதேமின்னலை பிடித்து மின்னலை பிடித்துமேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்துவீதியில் விட்டு விட்டான்நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்துபாலில் நனைத்து பாலில் நனைத்துகன்னங்கள் செய்து விட்டான்உலக மலா்கள் பறித்து பறித்துஇரண்டு பந்துகள் அமைத்து அமைத்துபெண்மை சமைத்து விட்டான்

அழகு என்பது ஆண்பாலா பெண்பாலாஎன்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்ததுஅழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹேகவிதை என்பது மொழியின் வடிவம்என்றொரு கருத்தும் இன்று உடைந்ததுகவிதை என்பது கன்னி வடிவமடாமின்னலை பிடித்து மின்னலை பிடித்துமேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்துவீதியில் விட்டு விட்டான்மின்மினி பிடித்து மின்மினி பிடித்துகண்களில் பதித்து கண்களில் பதித்துகண்மணி கண் பறித்தாள்தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்துமஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்துஜீவனை ஏன் எடுத்தாள்காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள்அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள்பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளேஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திடமறைந்த பாகங்கள் உயிரை வாங்கிடஜனனம் மரணம் ரெண்டும் தருபவளேமின்னலை பிடித்து மின்னலை பிடித்துமேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்துவீதியில் விட்டு விட்டான்