Read Annadhana Prabhuve Song Lyrics in Tamil | அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா Lyrics Pdf

Author:

Check Annadhana Prabhuve Song Lyrics in Tamil | அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா from Religious section on e akhabaar

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா பாடல் வரிகள் (Annadhana Prabhuve Song Lyrics in Tamil) பாடல் வரிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… வீரமணி அய்யா அவர்கள் பாடிய பாடல்களில் மிக சிறந்த ஒன்றாக இருப்பது அன்னதான பிரபுவே பாடல்…. இந்த பாடலின் காணொளியும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது….

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா


ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா

அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா


ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா

பொன்னடியைப் பணிந்து நின்றோம் சரணம் ஐயப்பா


கண்ணனின் மைந்தனே சரணம் பொன்னைய்யப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா


சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)

வன்புலிமேல் அமர்ந்தவனே சரணம் பொன்னய்யப்பா


வாவர்சுவாமி தோழனே சரணம் பொன்னய்யப்பா

இன்னல் யாவும் தீர்ப்பவனே சரணம் பொன்னய்யப்பா


பந்தளனின் செல்வனே சரணம் பொன்னய்யப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா


சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)

எருமேலி சாஸ்தாவெ சரணம் பொன்னய்யப்பா


ஏழை பங்காள‌னே சரணம் பொன்னய்யப்பா

அறிந்தும் அறியாமலும் செய்த பிழை தன்னை


பொறுத்தருள்வாய் நீ சரணம் ஐயப்பா

சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா


சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (4)

சன்னதியில் கட்டும் கட்டி பாடல் வரிகள்

பகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள்

Annadhana Prabhuve Video Song Lyrics in Tamil

Post your comments about Annadhana Prabhuve Song Lyrics in Tamil | அன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா below.