Read Ganesa Saranam Lyrics in Tamil | கணேச சரணம் பாடல் வரிகள் Lyrics Pdf

Author:

Check Ganesa Saranam Lyrics in Tamil | கணேச சரணம் பாடல் வரிகள் from Religious section on e akhabaar

முழுமுதற் கடவுள் விநாயகப்பெருமானை துதிக்காமல் எந்த ஒரு செயலும் தொடங்காது… அவ்வரிசையில் கணேச சரணம் பாடல் (Ganesa Saranam Lyrics) மிக மிக பிரபலமானது… கணேச சரணம் பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது…

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

அகந்தையை அழித்திடும் சரணம் கணேசா


அன்பின் உறைவிடம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

கருணையின் வடிவே சரணம் கணேசா


கதியென தொழுதோம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

ஈஸ்வர தனயா சரணம் கணேசா


ஈஸ்வரி பாலா சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

சண்முக சோதரா சரணம் கணேசா


சாஸ்தா சோதரா சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

கஜமுகன் நீயே சரணம் கணேசா


கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

முதல்வனும் நீயே சரணம் கணேசா


முனிதொழும் தேவா சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

மூஷிக வாகனா சரணம் கணேசா


மோதக ஹஸ்தா சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

சரணம் சரணம் சரணம் கணேசா


சகலதும் நீ சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா


கணேச சரணம் சரணம் கணேசா…

கணேஷ அஷ்டகம் பாடல் வரிகள்

கணேச கவசம் பாடல் வரிகள்

கணேச அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்திரம்

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்

ஒன்பது கோளும் பாடல் வரிகள்!!

ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்

விநாயகர் அகவல் பாடல் வரிகள்

Post your comments about Ganesa Saranam Lyrics in Tamil | கணேச சரணம் பாடல் வரிகள் below.