Read Kala Bhairava Ashtakam Lyrics Tamil | ஶ்ரீ கால பைரவாஷ்டகம் பாடல் வரிகள் Lyrics Pdf

Author:

Check Kala Bhairava Ashtakam Lyrics Tamil | ஶ்ரீ கால பைரவாஷ்டகம் பாடல் வரிகள் from Religious section on e akhabaar

ஆதி சங்கரர் அருளிய  ஸ்ரீ காலபைரவாஷ்டகம்  பாடல் வரிகள் (Kala bhairava ashtakam) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது…

தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்.

வ்யால யஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்.

நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (1)

பானு கோட்டி பாஸ்வரம் , பவாப்தி தாரகம் பரம்.

நீலகண்ட மீப்சிதார்த்த தாயக்கம் திரிலோஷனம்.

கால கால மம்புஜாக்ச மக்ஷ சூழ மக்ஷரம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (2)

சூல தண்ட பாச தண்ட பாணி மாதி காரணம்.

ஷ்யாம காய மாதி தேவமக்ஷரம் நிராமயம்.

பீம விக்ரமம் பிரபும் விசித்ர தாண்டவ ப்ரியம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (3)

புக்தி முக்தி தாயக்கம் பிரசஷ்த சாரு விக்ரகம் ,

பக்த வத்சலம் சிவம். சமஸ்த லோக விக்ரகம்.

விநிக்வணன் மனோக்ன ஹேம கிண்கிணி லசத் கடீம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (4)

தர்ம சேது பாலகம் த்வ தர்ம மார்க்க நாசகம்.

கர்ம பாச மோச்சகம் சுஷர்ம தாயக்கம் விபும்.

சுவர்ண வர்ண சேஷ பாச ஷோபிதாங்க மண்டலம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (5)

ரத்ன பாதுக பிரபபிராம பாதயுக்மகம்.

நித்யமத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்சனம்.

ம்ருத்யு தர்ப்ப நாசனம் கராலடம்ஷ்ற்ற மோக்ஷனம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (6)

அட்டஹாச பின்ன பத்ம சண்ட கோச சந்ததிம்.

திருஷ்டி பாட நஷ்ட பாப ஜால முக்ர சாசனம்.

அஷ்டசித்தி தாயகம் கபால மாளிகந்தரம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (7)

பூத சங்க நாயகம் , விசால கீர்த்தி தாயகம்.

காசி வாச லோக புண்ய பாப ஷோதகம் விபும்.

நீதி மார்க்க கொவிதம் புராதனம் ஜகத்பதிம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே. (8)

காலபைரவாஷ்டகம் படந்தி யெ மனோகரம்.

ஞான முக்தி சாதகம் விசித்ர புண்ய வர்த்தனம்.

சோக மோக தைன்ய லோப கோப தாப நாசனம்.

தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி சந்நிதிம் த்ருவம்.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

காலபைரவம் பஜே

காலபைரவம் பஜே

ஒம்…..

தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள் கிட்டும்.

பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்…

Kala Bhairava Ashtakam Video With Lyrics

ஸ்ரீகால பைரவர் 1008 போற்றி

தேய்பிறை அஷ்டமியில் பைரவ காயத்ரி மந்திரம் வழிபாடு

பைரவர் 108 போற்றி வெற்றி தரும் மந்திரம்

Post your comments about Kala Bhairava Ashtakam Lyrics Tamil | ஶ்ரீ கால பைரவாஷ்டகம் பாடல் வரிகள் below.