Check Kundrathile Kumaranukku Lyrics Tamil | குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் from Religious section on e akhabaar
முருகப்பெருமானின் பல பாடல்களில் மிக முக்கியத்துவமும் உற்சாகமும் உள்ள பாடல் தான் இந்த குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் (Kundrathile kumaranukku) என்னும் பாடல்…. ஏ.ஆர். ரமணி அம்மாள் பாடிய முருகன் பாடல் வரிகள். பாடல் வரிகள் இந்த பதிவில் உள்ளது, மற்றும் இந்த பாடலின் காணொளி பதிவின் இறுதியிலும் உள்ளது…
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
சரணம் – 1
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தெரு முழுதும் பக்தர்களின் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தங்கம் வைரம் பவழம் முத்து தவழும் தெய்வானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
தாங்கி கொண்டாள் வாங்கி கொண்டாள்
முருக பெருமானை
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா பெண்களெல்லாம்
வண்டாட்டம் வண்டாட்டம்
குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்
சரணம் – 2
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
உருகி சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கி செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா (Chorus)
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
அரகர பாடுங்கள் வருவதை பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல் (Chorus)
வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் முருகா வெற்றி வேல் முருகா (Chorus)
அரோகரா வெற்றி வேல் முருகா அரோகரா
Kundrathile Kumaranukku Video Song
Subramanya Pancharatna Stotram Lyrics Tamil
சொல்லாத நாளில்லை முருகர் பாடல் வரிகள்
Post your comments about Kundrathile Kumaranukku Lyrics Tamil | குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் below.