Check Margabandhu Stotram Lyrics in Tamil | மார்க்க பந்து ஸ்தோத்திரம் பாடல் வரிகள் from Religious section on e akhabaar
மார்க்க பந்து ஸ்தோத்திரம் பாடல் வரிகள் (Margabandhu Stotram Lyrics) இந்த பதிவில் பதிவிடப்பட்டுள்ளது… இந்த பாடலின் காணொளியும் கொடுக்கப்பட்டுள்ளது…
1. சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ
2. பாலாவநம் ரத்ந கிரீடம் பாலநேத்ராச்சிஷா தக்த பஞ்சேஷுகீடம்
சூலா ஹதாராதிகூடம் சுத்தமர்த் தேந்து சூடம் பஜே மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ
3. அங்கே விராஜத் புஜங்கம் அம்பரகங்கா தரங்காபி ராமோத்த மாங்கம்
ஓங்கார வாடீ குரங்கம் ஸித்தஸம்ஸேவி தாங்க்ரிம் பஜே மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ
4. நித்யம் சிதானந்த ரூபம் நின் ஹுதா சேஷலோகேச வைரி ப்ரதாபம்
கார்த்த ஸ்வரா கேந்த்ர சாபம் க்ருத்தி வாஸம் பஜே திவ்ய ஸன்மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ
5. கந்தர்ப்ப தர்ப்பக்ன மீசம் காலகண்டம் மஹேசம் மாஹ வ்யோ மஹேசம்
குந்தாபதந்தம் ஹுரேசம் கோடி சூர்ய ப்ரகாசம் பஜே மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ
6. மந்தார பூதேருதாரம் மந்தார கேந்த்ர ஸாரம் மஹா கௌர்ய தூரம்
ஸிந்தூர தூரப்ராசரம் ஸிந்து ராஜாதி தீரம் பஜே மார்க்க பந்தும்
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ
7. அப்பய்ய யஜ்வேந்த்ர கீதம் ஸ்தோத்ர ராஜம் படேத்யஸ்து பக்த்யா ப்ரயாணே
தஸ்யார்த்த ஸித்திம் விதத்தே மார்க மத்யே பயம் சாசு தோஸோ மஹேச;
சம்போ மஹாதேவ தேவ சிவ சம்போ மஹா தேவ
தேவேச சம்போ சம்போ மஹாதேவ தேவ…
Post your comments about Margabandhu Stotram Lyrics in Tamil | மார்க்க பந்து ஸ்தோத்திரம் பாடல் வரிகள் below.