Read Padi Pattu Lyrics in Tamil | ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா Lyrics Pdf

Author:

Check Padi Pattu Lyrics in Tamil | ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா from Religious section on e akhabaar

ஒவ்வொரு ஐயப்பா பூஜை முடிவிலும் நாம் படி பாடல் (Padi pattu lyrics) பாடுவது மரபு… 18 படி பாட்டு மிக மிக சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்…. ஒவ்வொரு படி பாடலுக்கும் ஒவ்வொரு கற்பூரம் வைத்து ஏற்றி வணங்க வேண்டும்… படி இல்லை என்றாலோ அல்லது படியில் கற்பூரம் வைக்க இயலாவிட்டாலோ ஒரு வாழை இலையை 18 சிறு துண்டுகளாக வெட்டி அதில் கற்பூரம் வைத்து ஒவ்வொரு படியாக எண்ணி நாம் வழிபடலாம்… ஐயன் அருள் என்றும் அனைவருக்கும் கிடைக்கட்டும்… சாமி சரணம்… ஐயப்பா சரணம்…

ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பனிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பதிமூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பதினாங்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா


சாமி பொன் ஐயப்பா


என் ஐயனே பொன் ஐயப்பா


சாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

ஸ்வாமியே….


சரணம் ஐயப்போ


ஸ்வாமியே….


சரணம் ஐயப்போ..

லோக வீரம் பாடல் வரிகள்

ஹரிவராசனம் பாடல் வரிகள்

Post your comments about Padi Pattu Lyrics in Tamil | ஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா below.