Read Sani Bhagavan Gayatri Mantra Tamil | சனி பகவான் காயத்ரி மந்திரம் information

Author:

Check Sani Bhagavan Gayatri Mantra Tamil | சனி பகவான் காயத்ரி மந்திரம் from Religious bhajan section on e akhabaar

சனி பகவான் காயத்ரி மந்திரம் (sani bhagavan gayatri mantra)


சனி பகவானை வணங்கி அவரின் தாக்கத்தை குறைக்க இந்த சனி பகவான் காயத்ரி மந்திரம் மிக மிக சிறந்த ஒன்றாக அமையும்… ஓம் சனீஸ்வராய நமஹ….

சனி காயத்ரி

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்க அஸ்தாய தீமஹி

தன்னோ மந்த ப்ரசோதயாத்

ஓம் ரவிசுதாய வித்மஹே

மந்தக்ரஹாய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் காகத்வஜாய வித்மஹே

கட்கஹஸ்தாய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் வைவஸ்வதாய வித்மஹே

பங்கு பாதாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

ஓம் சனீஸ்வராய வித்மஹே

சாயாபுத்ராய தீமஹி

தன்னோ சனிஹ் ப்ரசோதயாத்

ஓம் சதுர்புஜாய வித்மஹே

தண்டஹஸ்தாய தீமஹி

தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்…

#சனிப்பெயர்ச்சி 2023-2023 #பலன்கள் – சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சார்வரி வருடம் மார்கழி மாதம் 11ஆம் தேதி டிசம்பர் 27ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ உள்ளது…

சனிப்பெயர்ச்சி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் 2023-2023

மேஷம் – https://bit.ly/2KvWApW


ரிஷபம் – https://bit.ly/2WEGIEe


மிதுனம் -https://bit.ly/3aJil0f


கடகம் – https://bit.ly/3aJiCQP


சிம்மம் – https://bit.ly/37QkpC1


கன்னி – https://bit.ly/3rpz1Qn


துலாம் – https://bit.ly/3nMoEEb


விருச்சிகம் – https://bit.ly/3mQgh98


தனுசு – https://bit.ly/3hdTbIt


மகரம் – https://bit.ly/3he0Je6


கும்பம் – https://bit.ly/38DKkfo


மீனம் – https://bit.ly/37LqoIf

Post your comments about Sani Bhagavan Gayatri Mantra Tamil | சனி பகவான் காயத்ரி மந்திரம் below.