Read Sri Viswanatha Ashtakam Lyrics in Tamil | ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள் Lyrics Pdf

Author:

Check Sri Viswanatha Ashtakam Lyrics in Tamil | ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள் from Religious section on e akhabaar

ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள் (Sri Viswanatha Ashtakam lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… சிவபெருமானை துதிக்க இந்த விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகளை தினமும் அல்லது திங்கட்கிழமை அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களான பிரதோஷம், சிவராத்திரி ஆகிய தினங்களில் பாராயணம் செய்யலாம்…

கங்கா தரங்கா ரமணீய ஜடா கலாபம்,


கௌரி நிரந்தர விபுஷித வாம பாகம்


நாராயண ப்ரிய அனங்க மதாபஹர்ரம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 1

வாச்ச மகோசர மநேககுன ஸ்வரூபம்


வாகீச விஷ்ணு சுர சேவித பாத பத்மம்


வாமென விக்ரஹா வரென கலத்ரவந்தம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம் 2

பூதாதீபம் புஜக புஷன புஷி தாங்கம்


வ்ய்க்ராஜினம்பர தரம் ஜடிலம் த்ரிநேத்ரம்


பாசங்குச பய வர ப்ரத சூல பாணிம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம் . 3

சீதாம்சு சோபித கிரீட விரஜமணம்


பாலேக்ஷன நில விசோஷித பஞ்ச பாணம்


நாகதி பரசித்த பாசுர கர்ம பூரம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 4

பஞ்சானனம் துருத மத மதங்க ஜனாம்


நாகன்தகம் தனுஜா புங்கவ பன்னகானம்


தவநலம் மரண சோக ஜரடாவீனம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 5

தேஜோமயம் சுகுணா நிர்குண மத்வீதீயம்,


அனந்த கந்த மபாரஜித மபிரமேயம் ,


நாகத்மகம் சகல நிஷ்கல ஆத்ம ரூபம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 6

ஆசாம விஹாய பரிஹ்ருத்ய பரஸ்ய நிந்தம்,


பாபே ரதிம் ச சுநிவர்யா மன ஸமாதௌ


ஆதாய ஹ்ருத் கமல மத்ய கதம் பரேசம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 7

ராகாதி தோஷ ரஹிதம் சுஜநானுராக


வைராக்ய சாந்தி நிலையம் கிரிஜா சகாயம்


மாதுர்ய தைர்ய சுபகம் கர்லாபி ராமம்


வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 8

பலசுருதி


வாரனாசி புர பதே ஸ்தவனம் சிவச்யா


வ்யக்ஹ்யதம சதகம் இதம் பாடஹி மனுஷ்ய


வித்யாம் ஸ்ரியம் விபுல சௌக்ய மானந்த கீர்த்திம் ,


சம்ப்ரப்ய தேவ நிலையே லபதே ச மோக்ஷம்..

விச்வநாதாஷ்டகமிதம் ய: படேச்சிவஸந்நிதௌ


சிவலோகமவாப்நோதி சிவேந ஸஹ மோததே

இதி ஸ்ரீவ்யாஸக்ருதம் விச்வநாதாஷ்டகம் ஸம்பூர்ணம்….!!!

ஸ்ரீ வைத்தியநாத அஷ்டகம் பாடல் வரிகள்

சிவாஷ்டகம் பாடல் வரிகள்

வில்வாஷ்டகம் பாடல் வரிகள்

ருதராஷ்டகம் பாடல் வரிகள்

Post your comments about Sri Viswanatha Ashtakam Lyrics in Tamil | ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள் below.