Check Dhill Dhill Song Lyrics in Tamil

Read Dhill Dhill Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Dhill Dhill Song Lyrics in Tamil

தில் தில் தில் பாடல் வரிகள்

வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்
மீண்டும் மீண்டும் வெல்ல தூண்டும் வேகம் தானே தில் தில்

ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்
பிரிட்டிஷ் காலத்தில் கதர் சட்டை எல்லாம் தில்

உன் கை ரேகைகள் ஒன்றும் இல்லை கையில் வேண்டும் தில்
தில் தில் தில் தில் தில் தில் தில் தில்

வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்
மீண்டும் மீண்டும் வெல்ல தூண்டும் வேகம் தானே தில் தில்

எல் போர்டு போட்டு ஏரோபிளேன் ஓட்டு ஆஹா அது தான் தில்
ஈபிள் டவரின் மேல நின்று ஊஞ்சல் ஆடு தில்

மேக் அப் இல்லா அழகி முகம் காண தேவை தில்
லேடீஸ் காலேஜ் உள்ளே நீ தனியா போனா தில்

அட மீனம்பாக்கம் ரன் வேயில் நீ பட்டம் விட்டா தில்
நீ பாகிஸ்தானின் பார்டர் பக்கம் கடலை விட்டால் தில்
தில் தில் தில் தில் தில் தில் தில் தில்

போடா பூமி சின்ன தம்பி தேவை நெஞ்சில் தில்
செவி கேட்காத பீத்தோவன் சிம்பொனி தான் டா தில்

எதையும் எதையும் எதையும் நாம் எதிர்க்க தேவை தில் தில் தில்
கருவில் கருவில் கருவில் இருந்தே பெரும் அபாயம் தானே தில்

இனி அச்சம் இல்லை அச்சம் இல்லை சொன்னா பாரதி தில்
நம் தேசிய கொடியில் உள்ளது என்ன நூலா இல்லை தில்
தில் தில் தில் தில் தில் தில் தில் தில்

வேண்டும் வேண்டும் நெஞ்சில் வேண்டும் தீயை தீண்டும் தில் தில்
மீண்டும் மீண்டும் வெல்ல தூண்டும் வேகம் தானே தில் தில்

ஹிட்லர் காலத்தில் அந்த சார்லி சாப்ளின் தில்
பிரிட்டிஷ் காலத்தில் கதர் சட்டை எல்லாம் தில்

உன் கை ரேகைகள் ஒன்றும் இல்லை கையில் வேண்டும் தில்
தில் தில் தில் தில் தில் தில் தில் தில்…

Movie: Dhill
Lyrics: Pa. Vijay
Music: Vidyasagar

Submit the Corrections in Dhill Dhill Song Lyrics in Tamil at our page