Check Ennai Pidicha Song Lyrics in Tamil

Read Ennai Pidicha Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Ennai Pidicha Song Lyrics in Tamil

என்ன பிடிச்ச காதல் பேய் பாடல் வரிகள்

என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய்
சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே …..

கட்டி பிடிச்சு வச்சுக்கோ நெஞ்சோட தச்சுக்கோ
கன்னத்த பிச்சுக்கோ ஹோ

பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன்
இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன்

என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய்
சிட்டாட்டம் சின்ன பேய் ஹே ஹே ஹே …..

வாடையை போல் நான் ஆடைக்குள் புகுந்து
கதகளி ஆட அனுமதி கண்ணே
நீ என்னை மார்பில் தாங்க வேண்டும்
நான் அதில் மெல்ல தூங்க வேண்டும்

மாம்பழம் கொஞ்சம் இடம் தர வேண்டும்
மழமழவென்று குடைந்திடும் வண்டு காவலை தாண்டும்
காதல் வேகம் காத்திரு கண்ணா காலம் கூடும்

பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த நோயை ஓட்ட மாட்டேன்
இந்த உயிரும் கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன்

உன் படம் போட்ட போஸ்டர்கள் அடித்து
உள் மனம் எங்கும் ஒட்டி வைத்தேனே
ஒவ்வொரு நாளும் பூஜை செய்தேன்
பூஜைகள் செய்ய பூக்கள் கொய்தேன்

சுல்லென நித்தமும் சுடுவதோ நிலவு
சீனத்து சுவர் போல் நீளுது இரவு
நீ இல்லை என்றால் நானும் இல்லை
உயிர் இல்லை என்றால் ஓடம் இல்லை

பிரம்ம பிடிச்சு போச்சு எனக்கு இந்த
நோயை ஓட்ட மாட்டேன் இந்த உயிரும்
கூட உனக்கு என்று உயில எழுதி போட்டேன்

என்ன பிடிச்ச காதல் பேய் சிங்கார கன்னி பேய் சிட்டாட்டம்
சின்ன பேய் ஹே ஹே ஹே …..

கட்டி பிடிச்சு வச்சுக்கோ நெஞ்சோட
தச்சுக்கோ கன்னத்த பிச்சுக்கோ ஹோ…

Movie: Thottal Poo Malarum
Lyrics: Vaali
Music: Yuvan Shankar Raj

Submit the Corrections in Ennai Pidicha Song Lyrics in Tamil at our page