Check Omg Ponnu Song Lyrics in Tamil

Read Omg Ponnu Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Omg Ponnu Song Lyrics in Tamil

Omg Ponnu Song Lyrics

Movie: Sarkar (2018)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Sid Sriram and Jonita Gandhi

Added Date: Feb 11, 2023

பெண்: ஓ..ஓ.ஓ கண்களா GR8 கண்களா AKA வெண்ணிலா சில் சில்லா

பெண்: ஓ தென்றலா XOX தென்றலா L8R மின்னலா சிண்ட்ரெல்லா

ஆண்: OMG பொண்ணு. ILY கண்ணு. ASAP கூட வா நீ BAE.நீமா BFF நான் மா.. ROFL பண்ணலாமா..

பெண்: IMO.நீ நீ நீ நீ. ஆயிரம் பொண்ண பார்ப்ப நீ. IDK என்னென்ன என்ன எவ்ளோ புடிக்கும் சொல்லு நீ.

ஆண்: IMO நீ மட்டும் தான் டி பேரழகி என் பொண்டாட்டி. போகாத 1 மில்லிமீட்டர் எப்போதும் நீ KIT

ஆண்: IDK நீ இல்லனா நான் எப்படி வாழ்வேன் டி ஓ ஹோ ஓ ஹோ

ஆண்: பேஸ்ஸ பார்த்தா GM ஆகும் நெஞ்சுல சாஞ்சா GMSD
குழு: சும்சுக்கும் சும்சுக்கும்
ஆண்: செல்லு எல்லாம் LOLU என்னோட SH நீயே தான் டி

குழு: சும்சுக்கும் சும்சுக்கும்

பெண்: நான் அவுட் ஆப் டவுன் நா அப்பப்போ HRU வேணும் உன்ன டெய்லி 5 டைம்ஸ் கிஸ்யூ மிஸ்யூ ஸ்மைலி வரணும்

பெண்: உன்ன மீட் பண்ணின டே அது எல்லாமே HBD ஆகும். என்ன 24*7 கொஞ்சிவிட்டாலே SSOU..

ஆண்: எம்மா எம்மா எம்மா. என்ன வொற்கு பிரம்மா TY சொல்லட்டுமா CG நீ மா எம்மா எம்மா எம்மா.. உன்ன பத்திரமா TC பண்ணட்டுமா சேரலாமா.

பெண்: OMG பொண்ணு.. ILY கண்ணு. ASAP கூட வருவேன் BAE.நீ தான் BFF நான் தான் ROFL பண்ணலாமா..

ஆண்: IMO நீ மட்டும் தான் டி பேரழகி என் பொண்டாட்டி. போகாத 1 மில்லிமீட்டர் எப்போதும் நீ KIT

ஆண்: IDK நீ இல்லனா நான் எப்படி வாழ்வேன் டி ஓ ஹோ ஓ ஹோ

பெண்: ஓ..ஓ.ஓ கண்களா GR8 கண்களா AKA வெண்ணிலா சில் சில்லா

பெண்: ஓ தென்றலா XOX தென்றலா L8R மின்னலா சிண்ட்ரெல்லா

Submit the Corrections in Omg Ponnu Song Lyrics in Tamil at our page