Jimikki Ponnu Song lyrics-Varisu Video, Lyrics

Listen and Watch Jimikki Ponnu Song lyrics-Varisu video on e akhabaar. We have taken this Jimikki Ponnu Song lyrics-Varisu bhajan lyrics from internet.

Jimikki Ponnu song lyrics penned by Vivek, music composed by Thaman S, and sung by Anirudh, Jonita Gandhi from the movie Varisu .



Song Name Jimikki Ponnu
Singer Anirudh, Jonita Gandhi
Music Thaman S
Lyricst Vivek
Movie Varisu

 Aatha aatha kannaala paatha
Heat-ah heat-ah look-ah vitta
Beat-ah beat-ah vandhaalae treat-ah
Slip aana lip-aala gokka mokka
Hey jimikki jimikki jimikki ponnu
Minukki minukki minukki kannu
Varudhae alaiyaattam
Walking varum chocolate selaiyaattam

 Dusky dusky dusky rose-u
Husky husky husky voice-u
Thoral azhagaattam
Oorukkulla angel nadamaattam

 Enna katti izhuthavan nee thaanae
Naanum ippo unakkoru fan thaanae
 Enna vandhu orasura sakkula
Uyirula thaakkura kalavara kol neeye

 Ekka chakka azhaganum nee thaanae
Konjam konjam pazhaganum naan thaanae
Un azhaga varaiyura kaiyyila
Karaiyura maiyyula amudhatha thelichaanae

 Andrangae vandhadhum indha nilava
Indringae vandhadhum andha nilava
Inbam perum iruvar kannukkum
Vennilavu ondrae allava

 Hey hey nee nee
Hey makeup panna
Nilaavil karai onnu undaakkudhae
Hey kannaatti nee thaan di
Udaiyura naan inga
Unga veettu name board-il
Maamanoda perenga

Friend zone veroda cut aagudhu
Unnodu en life set aagudhu
Un heart ennoda hut aagudhu
Odaadhae onnaalae slip aagudhu

 Dinner-ukku un muththam oru cuppu
Doctorukku unna kodu enna thappu
 Heat panni kuru kuru paakkura
Kurumbula saaikkura egarudhu un hipe-u

 Aatha aatha kannaala paatha
Neat-ah neat-ah look-ah vitta
Beat-ah beat-ah vandhaalae preetha
Slip aana lip-aala thokka mokka

 Andrangae vandhadhum indha nilava
Indringae vandhadhum andha nilava
Inbam perum iruvar kannukkum
Vennilavu ondrae allava

ஆண் :  ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா


ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா


பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா


ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

ஆண் :  ஹே! ஜிமிக்கி ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு


மினுக்கி மினுக்கி மினுக்கி கண்ணு


வருதே அலையாட்டம்


வாக்கிங் வரும் சாக்லேட் செலையாட்டம்

ஆண் :  ஹே! டஸ்கி டஸ்கி டஸ்கி ரோஸூ


ஹஸ்கி ஹஸ்கி ஹஸ்கி வாய்சு


தூறல் அழகாட்டம்


ஊருக்குள்ள ஏஞ்சல் நடமாட்டம்

பெண் :  என்ன கட்டி இழுத்தவன் நீ தானே


நானும் இப்போ உனக்கொரு ஃபேன் தானே

ஆண் :  மெல்ல வந்து ஒரசுற ஷாக்குல


உயிருல தாக்குற கலவர கோள் நீயே

பெண் :  எக்க சக்க அழகனும் நீ தானே


கொஞ்சம் கொஞ்சம் பழகணும் நான் தானே


ஆண் :  உன் அழக வரையுற கையில


கரையுர மையுல அமுதத்த தெளிச்சானே

குழு :  அன்றங்கே வந்ததும் இந்த நிலவா


இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா


இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்


வெண்ணிலவு ஒன்றே அல்லவா

ஆண் :  ஹே! ஹே! நீ நீ ஹே! மேக்கப் பண்ண


நிலாவில் கர ஒண்ணு உண்டாக்குதே


ஹே! கண்ணாடி நீ தான் டி


உடையுறேன் நான் இங்க


உங்க வீட்டு நேம் போர்டில்


மாமனோட பேரெங்க

பெண் :  ஃப்ரெண்ட் சோனு வேரோட கட் ஆகுது


உன்னோட என் லைஃபு செட் ஆகுது


உன் ஹார்ட் என்னோட ஹட் ஆகுது


ஓடாதே ஒன்னாலே ஸ்லிப் ஆகுது

ஆண் :  டின்னருக்கு உன் முத்தம் ஒரு கப்பு


டாக்டருக்கு உன்ன குடு என்ன தப்பு


பெண் :  ஹீட் பண்ணி குறு குறு பாக்குற


குறும்புல சாய்க்குற எகுறுது உன் ஹைப்பு

ஆண் :  ஏ! ஆத்தா ஆத்தா கண்ணால பாத்தா


ஹீட்டா ஹீட்டா லுக்க விட்டா


பீட்டா பீட்டா வந்தாளே ட்ரீட்டா


ஸ்லிப் ஆன லிப்பால கொக்கா மக்கா

குழு :  அன்றங்கே வந்ததும் இந்த நிலவா


இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா


இன்பம் பெறும் இருவர் கண்ணுக்கும்


வெண்ணிலவு ஒன்றே அல்லவா


Watch Jimikki Ponnu Song Video

Jimikki Ponnu song frequently asked questions

Check all frequently asked Questions and the Answers of this questions

which movie this Jimikki Ponnu belongs to?

This Jimikki Ponnu song is from this Varisu movie.

Anirudh, Jonita Gandhi is the singer of this Jimikki Ponnu song.

This Jimikki Ponnu Song lyrics is penned by Vivek.

By usingYoutube video downloaderyou can download youtube videos.

Full video and Lyrics of Jimikki Ponnu Song lyrics-Varisu on our website. Please Share with friends.

Leave a Reply