Read ஸ்ரீ தையல் நாயகி பாடல் வரிகள் | Sri Thaiyal Nayagi Song lyrics tamil information

Check ஸ்ரீ தையல் நாயகி பாடல் வரிகள் | Sri Thaiyal Nayagi Song lyrics tamil from Religious bhajan section on e akhabaar

ஸ்ரீ தையல் நாயகி பாடல் – Sri Thaiyal Nayagi Song Lyrics tamil

தையல் நாயகி அம்மா தையல் நாயகி என்றும் தாயாக இருப்பவளே தையல் நாயகி

ஊர் உலகம் காப்பவளே தையல் நாயகி உன்பாதம் சரணடைந்தேன் தையல் நாயகி

குங்குமத்தில் ஒளிவீசும் தையல் நாயகி குமரனுக்கே தாயுமானாய் தையல் நாயகி வைத்தியத்தின் சிகரமாய் தையல் நாயகி

வைத்திய நாதனுக்கே துணையுமானாய் தையல் நாயகி

மணமுடிக்க கேட்டுக் கொண்டால் தையல் நாயகி

மங்களமாய் முடித்து வைப்பாள் தையல் நாயகி

மழலைச் செல்வம் வேண்டுமென்றால் தையல் நாயகி

மகிழ்ச்சியுடன் தந்திடுவாள் தையல் நாயகி

அம்மா என்றே உனை அழைத்தாள் தையல் நாயகி

ஆறுதலே பிறக்குதம்மா தையல் நாயகி

தாயே என்று உனை அழைத்தால் தையல் நாயகி

நோய் நொடிகள் நீங்குதம்மா தையல் நாயகி

அம்மா என்றே உனை அழைத்தால் தையல் நாயகி

அடிபணிந்தேன் உந்தன் பிள்ளை தையல் நாயகி

என்னகுறை எனக்கினிமேல் தையல் நாயகி

எனக்கு துணை நீ யிருக்க தையல் நாயகி

தையல் நாயகி அம்மா தையல் நாயகி

தாயாக இருப்பவளே தையல் நாயகி

ஜோதி ஜோதி ஜோதி சுயஞ் ஜோதி ஜோதி ஜோதி அருள்

ஜோதி ஜோதி ஜோதி பரம்

ஜோதி ஜோதி ஜோதி சிவம்

வாமஜோதி சோம ஜோதி வான ஜோதி ஞான ஜோதி மாக ஜோதி யோக ஜோதி வாத ஜோதி நாத ஜோதி ஏம ஜோதி வியோம ஜோதி யேறு ஜோதி வீறு ஜோதி ஆதி ஜோதி யேக ஜோதி யேக ஜோதி யேக ஜோதி ஆதி நீதி வேதனே ஆடல் நீடு பாதனே

வாதி ஞான போதனே வாழ்க வாழ்க நாதனே.

Post your comments about ஸ்ரீ தையல் நாயகி பாடல் வரிகள் | Sri Thaiyal Nayagi Song lyrics tamil below.