Read Sri Raja Rajeswari Stotram | ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம் information

Check Sri Raja Rajeswari Stotram | ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம் from Religious bhajan section on e akhabaar

ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம் | Sri Raja Rajeswari Stotram lyrics in Tamil

ஸ்ரீ சக்ர வாஸி நி ஸ்ரீ தேவி நமஸ்தே

சிவகாமசுந்தரி ஸ்ரீ தேவி நமஸ்தே

ஸ்ரீ கிருஷ்ண ஸோதரி ஸ்ரீ தேவி நமஸ்தே

ராஜராஜேஸ்வரி ஸ்ரீ தேவி நமஸ்தே

பத்மதளலோசனி ஸ்ரீதேவி நமஸ்தே

பக்தபரிபாலினி ஸ்ரீதேவி நமஸ்தே

பர்வத வர்த்தினி ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

கருணாவிலாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே

காத்யாயினி கௌரி ஸ்ரீதேவி நமஸ்தே

கதம்பவன வாஸினி ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

சக்தி பரமேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

சம்புண மோஹினி ஸ்ரீதேவி நமஸ்தே

சங்கரி மஹேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

அன்னபூர்ணேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

அகிலாண்ட நாயகி ஸ்ரீதேவி நமஸ்தே

அபயப்ரதாயினி ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

ஸத்யஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே

ஸத்குருரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே

தர்மஸ்வரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

அகண்ட பரிபூரணி ஸ்ரீதேவி நமஸ்தே

ஆதிபராசக்தி ஸ்ரீதேவி நமஸ்தே

அகில பரிபாலிணி ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

அனாதரக்ஷகி ஸ்ரீதேவி நமஸ்தே

ஸௌபாக்கிய தாயினி ஸ்ரீதேவி நமஸ்தே

ஸந்தான பலப்ரதே ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

பாஹி புவனேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

ஸ்ரீ வித்யா ரூபிணி ஸ்ரீதேவி நமஸ்தே

சக்தி ஸ்ரீ சாரதே ஸ்ரீதேவி நமஸ்தே

ராஜ ராஜேஸ்வரி ஸ்ரீதேவி நமஸ்தே

Post your comments about Sri Raja Rajeswari Stotram | ஸ்ரீராஜ ராஜேஸ்வரி ஸ்தோத்திரம் below.