Read Kalangal Kadandha Podhu – காலங்கள் கடந்தபோது on e akhabaar, Translations and Full wording of song Kalangal Kadandha Podhu – காலங்கள் கடந்தபோது
Kalangal Kadandha Podhu
காலங்கள் கடந்தபோது
என் பாதைகள் மாறினபோது
என் காலங்கள் கடந்தபோது
என் பாதைகள் மாறினபோது
என் கால்கள் சரிந்ததே
என் அழைப்பு தவறினதே
அதனால் தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்தீர்
ஒரு தகப்பனை போலவே
வாழ்க்கை பாதையிலே
பிறர் நெருக்கும் வேளையிலே
என் வாழ்க்கை பாதையிலே
பிறர் நெருக்கும் வேளையிலே
எனக்காய் வந்தவரே
என்னோடு இருப்பவரே
அதனால் தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்தீர்
ஒரு தகப்பனை போலவே
ஒரு தகப்பனை போலவே
ஒரு தகப்பனை போலவே
தடுமாறின போது சுமந்திர்
தோளின் மேலே
தேடினேன்
என் அருகில் வந்தீர்
தோளிலே சுமந்திர்
ஒரு தகப்பனை போலவே
Kalangal Kadandha Podhu
En Padhaigal Marina Podhu
En Kalangal Kadandha Podhu
En Padhaigal Marina Podhu
En Kalgal Sarindhadhae
En Azhaippu Thavarinadhae
Adhanal Thedinen
En Arugil Vandheer
Thozhilae Sumandheer
Oru Thagappanai Polavae
Vazhkai Padhaiyilae
Pirar Nerukkum Velaiyilae
En Vazhkai Padhaiyilae
Pirar Nerukkum Velaiyilae
Enakkai Vandhavarae
Ennodu Iruppavarae
Adhanal Thedinen
En Arugil Vandheer
Thozhilae Sumandheer
Oru Thagappanai Polavae
Oru Thagappanai Polavae
Oru Thagappanai Polavae
Thadumarina Podhu Sumandheer
Thozhin Melae
Thedinen
En Arugil Vandheer
Thozhilae Sumandheer
Oru Thagappanai Polavae
The post Kalangal Kadandha Podhu – காலங்கள் கடந்தபோது appeared first on Lyrics.
Submit the Corrections in Kalangal Kadandha Podhu – காலங்கள் கடந்தபோது at our page