Song Puthiya Varudathirkul – புதிய வருடத்திற்குள் நடத்தியவர்

Read Puthiya Varudathirkul – புதிய வருடத்திற்குள் நடத்தியவர் on e akhabaar, Translations and Full wording of song Puthiya Varudathirkul – புதிய வருடத்திற்குள் நடத்தியவர்

Puthiya Varudathirkul

புதிய வருடத்திற்குள் நடத்தியவர் நீர்தானே
புதிய வாக்குத்தத்தம் குடுத்து விட்டீர் – 2

பேரோ புகழோ தேசமெங்கிலும்
பறக்கும் கழுகைப்போல மாற்றினீரையா

கீர்த்தியும் புகழ்ச்சியும் கூட்டு சேர்த்திரே
வெட்கப்பட்ட தேசத்தில் உயர்த்தி வைத்தீரே – 2 (…புதிய)

1. ஏங்கி நின்ற என் கரங்களெல்லாம்
குடுக்கும் கரங்களாய் மாற்றினீரையா

அனைத்து தேவைகளை சந்தித்தீரே
நீர் அளவிற்கு அதிகமாக ஆசீர்வதித்தீரே – 2 (…புதிய)

2. வியாதி ஒருபக்கம் மரணமோ ஒருபக்கம்
இயேசு மறுபக்கம் நின்றீரையா

அன்பான மார்பில் என்னை சுமந்து கொண்டீரே
அணைக்கும் கரங்களால் அரவணைத்தீரே – 2 (…புதிய)

Puthiya Varudaththirkul Nadaththiyavar Neerthane
Puthiya Vaakkuththaththam Kuduththuviteer – 2

Paero Pugazho Desamengilum
Parakkum Kazhugai Pola Mattrineeraiya

Keerththiyum Pugazhchchiyum Koottu Serththire
Vetkappatta Desaththil Uyarththi Vaitheere – 2 (…Puthiya)

1. Yengi Nindra En Karangalellaam
Kudukkum Karangalaai Maattrineeraiyaa

Anaiththu Thevaikalai Santhiththeere
Neer Alavirkku Athigamaaga Asirvathiththeere – 2 (…Puthiya)

2. Vyaathi Oru Pakkam Maranamo Oru Pakkam
Yesu Marupakkam Nindreeraiyaa

Anbaana Maarbil Ennai Sumanthu Kondeere
Anaikkum Karangalaal Aravanaiththeere – 2 (…Puthiya)

The post Puthiya Varudathirkul – புதிய வருடத்திற்குள் நடத்தியவர் appeared first on Lyrics.

Submit the Corrections in Puthiya Varudathirkul – புதிய வருடத்திற்குள் நடத்தியவர் at our page