Song Unga Kirubai Illama Naan – உங்க கிருபை இல்லாம நான்

Read Unga Kirubai Illama Naan – உங்க கிருபை இல்லாம நான் on e akhabaar, Translations and Full wording of song Unga Kirubai Illama Naan – உங்க கிருபை இல்லாம நான்

Unga Kirubai Illama

உங்க கிருபை இல்லாம
நான் ஓன்றுமில்லையே
உங்க தயவு இல்லாமல்
நான் ஓன்றுமில்லையே – 2

உங்க காருண்யம் தானே
உயர்த்தியது
உங்க அபிஷேகம் தான் என்ன
நடத்தினது -2

உங்க அன்பை எண்ணி
இன்றும் என்றும் துதித்திடுவேன்
உங்க கிருபையை நித்தம் நித்தம்
உயர்த்திடுவேன் -2

1. மலைகள் விலகினாலும்,
கிருபை விலகாதையா
பர்வதம் அழிந்தாலும்,
அன்பு அழியாதையா -2

2. பெலவீன நேரத்திலே,
பெலனாய் வந்தீரைய்யா
தள்ளாடி சாயும்போதும்,
தாங்கி கொண்டீரைய்யா

3. Waste ஆ போன என்ன,
தேடி வந்தீரைய்யா
Useless ஆன என்ன,
உயர்த்தி வைத்தீரேய்யா -2

Unga Kirubai Illama
Nan Ondrumillaye
Unga Dhayavu Illama
Nan Ondrumillaye – 2

Unga Kaarunyam Thaane Uyarthinadhu
Unga Abishegam Thaane Nadathinadhu – 2

Unga Anbai Enni Indrum, Endrum Thudhithiduven

Unga Kirubayai Nitham Nitham Uyarthiduven-2

1. Malaigal Vilaginaalum
Kirubai Vilagadhaiyaa
Parvatham Azhindhaalum
Anbu Azhiyadhaiyaa-2

2. Belaveena Nerathile
Belanaai Vandheeraiya
Thalladi Saayumbodhu
Thaangi Kondeeraiya -2

3. Waste Ah Pona Enna
Thedi Vandheeraiya
Useless Ana Ennai
Uyarthi Vaitheeraiya – 2

 

The post Unga Kirubai Illama Naan – உங்க கிருபை இல்லாம நான் appeared first on Lyrics.

Submit the Corrections in Unga Kirubai Illama Naan – உங்க கிருபை இல்லாம நான் at our page