Check Kadatharan Naan Unnai Song Lyrics in Tamil

Read Kadatharan Naan Unnai Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Kadatharan Naan Unnai Song Lyrics in Tamil

கடத்துறேன் நான் உன்ன பாடல் வரிகள்

கடத்துறேன் நான் உன்ன உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி கிளம்பி நீ நில்லு

எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு
முன் வாசல் வழியாக என்ன வந்து அள்ளு

ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன்

ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே
உனக்கு அப்படியே துரத்தி போய் என்ன பாத்துக்கடா

ஏலோ ஏலேலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ

கடத்துறேன் நான் உன்ன உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி கிளம்பி நீ நில்லு

விளையாடும் தேகத்திலே விளைச்சல் செய்யவா நான் தானே
திறக்காத பாகங்கள திறந்து வைக்கவா நான் தானே

உன்ன பாத்ததுமே உதருதடி உடம்பு
என்ன வைத்தியத்த செய்ய போறடி

உன் பார்வை பட்டதுமே பதறுதடா நரம்பு பட்டுன்னு
என்ன அள்ளி பொத்தி பாருடா
ஆடை மூடிய மேடையிலே ஆட போறேன் நான் தான் ஹான்

இடைக்கி இடை முத்தம் தந்து எடையை நான் ஏத்த போறேனே
உடைக்கு எல்லாம் லீவ்வு விட்டு
எடைய நான் கொறைக்க போறேனே

நரம்பு மண்டலத்தில் நாட்டு வெடி வெடிக்க
என்ன செய்த என்ன சொல்லிபுடுடி
ரத்த ஓட்டத்தை நீ என் ஓட்டத்தோட நிறுத்தி
என்ன செய்த என்னை சொல்லிபுடுடா

என்ன நீயும் மோதி பாத்தா சேதாரமாவ நீ தான்

கடத்துறேன் நான் உன்ன உன் மாமன் கிட்ட சொல்லு
பட்டபகல் ஒரு மணிக்கி கிளம்பி நீ நில்லு

எங்கடா வச்சிருந்த இத்தன தில்லு முன் வாசல்
வழியாக என்ன வந்து அள்ளு

ஏகப்பட்ட சரக்கு உனக்குள்ள இருக்கு
கொஞ்ச நேரம் பொறுடி கொள்ளையடிக்கிறேன்

ஏய் அவசரம் எதுக்கு எல்லாமே உனக்கு அப்படியே
துரத்தி போய் என்னபாத்துக்கடா

ஏலோ ஏலேலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ
ஏலோ ஏலேலோ ஏலோ ஏலோ ஏலேலோ ஏலோ…

Movie : Thottal Poo Malarum
Lyrics : Snehan
Music : Yuvan Shankar Raja

 

 

Submit the Corrections in Kadatharan Naan Unnai Song Lyrics in Tamil at our page