Check Thottil Madiyil Song Lyrics in Tamil

Read Thottil Madiyil Song Lyrics in Tamil on e akhabaar, Translations and Full wording of song Thottil Madiyil Song Lyrics in Tamil

Thottil Madiyil Song Lyrics

Movie: Rangoon (2017)
Music: R. H. Vikram
Lyricists: Vivek
Singers: Chinmayi

Added Date: Feb 11, 2023

பெண்: தொட்டில் மடியில் தூங்க வா கெட்ட கனவை விட்டு விடு

பெண்: தொட்டில் மடியில் தூங்க வா கெட்ட கனவை விட்டு விடு

பெண்: நாளும் வானம் தேடும் பறவை நீயே இந்தக் கிளையில் ஓய்வேடு

பெண்: நாளை வானம் உனது தானே இன்று மட்டும் ஓய்வேடு

பெண்: உனது மனதின் ஒளியில் விடியும் இருளில் தூங்கும் இரவுகள் முடியும் என்ற நொடியில் விரியும் களவு போன கனவுகள்

பெண்: கெட்ட கனவை விட்டு விடு கெட்ட கனவை விட்டு விடு இந்தக் கிளையில் ஓய்வேடு

 

Submit the Corrections in Thottil Madiyil Song Lyrics in Tamil at our page