Read Ganesha Ashtakam Lyrics in Tamil | கணேஷ அஷ்டகம் பாடல் வரிகள் Pdf

Check Ganesha Ashtakam Lyrics in Tamil | கணேஷ அஷ்டகம் பாடல் வரிகள் from Religious section on e akhabaar

விநாயகரை வழிபடும் போது இந்த கணநாயகாஷ்டகத்தை(Ganesha ashtakam lyrics in tamil) சொல்வது அனைத்து பாபங்களையும் அழித்து, நற்கதி அடைய வழிசெய்யும்.

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிபம்


லம்போதரம் விசா’லாக்ஷம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (1)

மெளஞ்ஜீ க்ருஷ்ணாஜினதரம் நாகயக்ஞோபவீதினம்


பாலேந்து விலஸன் மெளலிம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (2)

அம்பிகா ஹ்ருதயானந்தம் மாத்ருபி: பரிபாலிதம்


பக்தப்ரியம் மதோன்மத்தம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (3)

சித்ர ரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம்


சித்ரரூபதரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (4)

கஜவக்த்ரம் ஸுரச்’ரேஷ்ட்டம் கர்ணசாமர பூஷிதம்


பாசா’ங்குச தரம் தேவம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (5)

மூஷிகோத்தமம் ஆருஹ்ய தேவாஸுர மஹாஹவே


யோத்துகாமம் மஹாவீர்யம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (6)

யக்ஷ கின்னர கந்தர்வ ஸித்த வித்யாதரை: ஸதா


ஸ்தூயமானம் மஹாத்மானம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (7)

ஸர்வவிக்ன ஹரம் தேவம் ஸர்வவிக்ன விவர்ஜிதம்


ஸர்வஸித்தி ப்ரதாதாரம் வந்தே(அ)ஹம் கணநாயகம் (8)

கணாஷ்டகம் −தம் புண்யம் பக்திதோ ய: படேந் நர:


விமுக்த ஸர்வ பாபேப்யோ ருத்ரலோகம் ஸ கச்சதி….

விநாயகரைப் பணிவோம் ! வினைகள் நீங்கப் பெறுவோம்…

ஸ்ரீ கணேச பஞ்சரத்னம்

கணேச கவசம் பாடல் வரிகள்

ஸ்ரீ விநாயகர் துதிகள் பாடல்கள்

விநாயகர் அகவல் பாடல் வரிகள்

108 விநாயகர் போற்றி

கணபதி அஷ்டோத்திர சத நாமாவளி

Post your comments about Ganesha Ashtakam Lyrics in Tamil | கணேஷ அஷ்டகம் பாடல் வரிகள் below.