Song Karthar Unnai Niththamum Nadaththi | கர்த்தர் உன்னை நித்தமும்

Read Karthar Unnai Niththamum Nadaththi | கர்த்தர் உன்னை நித்தமும் on e akhabaar, Translations and Full wording of song Karthar Unnai Niththamum Nadaththi | கர்த்தர் உன்னை நித்தமும்

Karthar Unnai Niththamum
கர்த்தர் உன்னை நித்தமும் நடத்தி
மா வறட்சியில் திரட்சியை தருவார் – 2
உன் ஆத்துமாவை திருப்பதி செய்வார் (2)

தொடர்ந்து துதி செய் மனமே
உன் மீட்பர் உயிரோடிருக்கின்றார் – 2
துதிப்போரை கைவிடமாட்டார் (2)

1. நுகத்தடி விரல் நீட்டை போக்கி
நிபச்சொல்லை நடு நின்று நீக்கி – 2
கிருபையென்னும் மதிலை பணிவார்
உன்னைச் சுற்றலுமே உயர்த்தி பணிவார் (…தொடர்ந்து)

2. அவர் சொல்லி நடக்காததேது
அவர் வார்த்தை தரையில் விழாது – 2
சொன்னதிலும் அதிகம் செய்வார்
உன்னை நன்றியுடன் பாட செய்வார் (…தொடர்ந்து)

விசுவாசியை கைவிடமாட்டார்
நம் குடும்பங்களை கைவிடமாட்டார்
நம் சபையை கைவிடமாட்டார்
உங்கள் ஊழியத்தை கைவிடமாட்டார்
உங்கள் தலைமுறையை கைவிடமாட்டார்
உங்கள் பிள்ளைகளை கைவிடமாட்டார்

Karthar Unnai Niththamum Nadaththi
Maa Varatchiyil Thiratchiyai Tharuvaar – 2
Un Aaththumaavai Thirupthi Seivaar (2)

Thodarnthu Thuthi Sei Maname
Un Meetpar Uyirodirukintraar – 2
Thuthipporai Kaivida Maatar (2)

1. Nugaththadi Viral Neettai Pokki
Nibachollai Nadu Nintru Neekki – 2
Kirubaiyennum Mathilai Panivaar
Unnai Suttrilume Uyarthi Panivaar (…Thodarnthu)

2. Avar Solli Nadakkaadhadhedhu
Avar Vaarthai Tharaiyil Vizhaadhu – 2
Sonnadhilum Adhigam Seivaar
Unnai Nandriyudan Paada Seivaar (…Thodarnthu)

Visuvaasiyai Kaividamaataar
Nam Kudumpangalai Kaividamaataar
Nam Sabayai Kaividamaataar
Ungal Oozhiyathai Kaividamaataar
Ungal Thalaimuraiyai Kaividamaataar
Ungal Pillaigalai Kaividamaataar

The post Karthar Unnai Niththamum Nadaththi | கர்த்தர் உன்னை நித்தமும் appeared first on Lyrics.

Submit the Corrections in Karthar Unnai Niththamum Nadaththi | கர்த்தர் உன்னை நித்தமும் at our page